செம தில்லு வேணுங்க ..கங்கனா ரனாவத் மாதிரி பேசுறதுக்கு,!
ஜெயலலிதா கேரக்டருக்கு சரியான ஆளுதான்.!
இவர் நடித்து வெளிவருகிற ‘ஜட்ஜ்மென்ட் ஹை க்யா’ என்கிற படத்தைப் பற்றி பாலிவுட்டில் பலவிதமான கமெண்ட்ஸ்கள். படம் எடுபடாது. ஊத்திக்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள்.
கங்கனா காதுக்கு வராமல் இருக்குமா?