“நீ எனக்கு கம்பெனி கொடுத்தியா ? மூடிட்டு போய்யா!”பிரபல நடிகை ஆவேசம்.!

 

அந்த குட்டி நாய்க்கு கிடைத்த அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கலியேன்னு சிலர் வருத்தப்படலாம். 

எதுக்கு சார் அந்த வருத்தம்? அந்தப் பொண்ணு கன்னா பின்னான்னு சவுண்டு விடுதுங்க.!

நடிகையின் பெயர் இஷா குப்தா. பச்சை நிறத்தில் டிசைனர் டிரஸ் போட்டிருக்கிற இவர் தனது டிவிட்டர் கணக்கில் இத்தகைய கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதை பலர் கண்டித்து ட்ரோல் பண்ணவே  இஷாவுக்கு கோபம் வந்து விட்டது.

“நீ எனக்கு சோறு போட்டியா, பணம் காசு கொடுத்து உதவுனியா, இல்ல என் கூட படுத்தியா…இல்லேல்ல. மூடிட்டு போய்யா!” என கடுப்புடன் கேட்டிருக்கிறார்.

இஷகுப்தாகவர்ச்சி