அந்த குட்டி நாய்க்கு கிடைத்த அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கலியேன்னு சிலர் வருத்தப்படலாம்.
எதுக்கு சார் அந்த வருத்தம்? அந்தப் பொண்ணு கன்னா பின்னான்னு சவுண்டு விடுதுங்க.!
நடிகையின் பெயர் இஷா குப்தா. பச்சை நிறத்தில் டிசைனர் டிரஸ் போட்டிருக்கிற இவர் தனது டிவிட்டர் கணக்கில் இத்தகைய கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதை பலர் கண்டித்து ட்ரோல் பண்ணவே இஷாவுக்கு கோபம் வந்து விட்டது.