தாத்தா வயசு ஹீரோவுடன் ஜோடி போட்டால் என்ன தப்பு? ரகுல்பிரீத் கேள்வி!

“தாத்தா வயசு ஹீரோவுடனும் நடிக்கிறீங்க. பேரன் வயசு ஹீரோவுடனும் நடிக்கிறீங்க, உங்க இமேஜ் என்ன ஆகும்கிற கவலை இல்லையா ரகுல்பிரீத்?”

என்று கேட்டால்,

“பழுத்த பழம் தித்திக்குமய்யா,அந்த பாலும் காயெல்லாம்  கசக்குமய்யா” என்கிற ரேஞ்சுக்கு பதில் வருகிறது.

வயசான ஹீரோவுடன் ( நாகார்ஜுனா ) நடித்த எனக்கு யங் ஹீரோ நிதினுடன் நடிக்கிற வாய்ப்பு வந்திருக்கு.இதுல என்ன பெரிய பிரச்னை இருக்குன்னு கேட்கிறீங்க.பல வருசங்களா சினிமாவில் மாற்றம் வந்திட்டுத்தான் இருக்கு.!” என்கிறார்.

ரகுல்பிரீத்ஹீரோ செலக்சன்