“தாத்தா வயசு ஹீரோவுடனும் நடிக்கிறீங்க. பேரன் வயசு ஹீரோவுடனும் நடிக்கிறீங்க, உங்க இமேஜ் என்ன ஆகும்கிற கவலை இல்லையா ரகுல்பிரீத்?”
என்று கேட்டால்,
“பழுத்த பழம் தித்திக்குமய்யா,அந்த பாலும் காயெல்லாம் கசக்குமய்யா” என்கிற ரேஞ்சுக்கு பதில் வருகிறது.
வயசான ஹீரோவுடன் ( நாகார்ஜுனா ) நடித்த எனக்கு யங் ஹீரோ நிதினுடன் நடிக்கிற வாய்ப்பு வந்திருக்கு.இதுல என்ன பெரிய பிரச்னை இருக்குன்னு கேட்கிறீங்க.பல வருசங்களா சினிமாவில் மாற்றம் வந்திட்டுத்தான் இருக்கு.!” என்கிறார்.