முன்னாள் மத்திய மந்திரி மீது ‘ரேப்’ குற்றச்சாட்டு!

பார்த்தா ஞானப்பழம் மாதிரி இருக்காரு. கழுத்தில மணி மாலை வேற. நெத்தியில வைதீக குறி. இந்த மனுசனா இப்படி பண்ணிருப்பாருன்னு  தோணும்! சின்மயானந்தா!

ஆனா பசுத் தோல் போர்த்திய புலிங்கன்னு சொல்றாங்க.  !

முன்னாள் மத்திய பா.ஜ.க.மந்திரி இந்நாள் பா.ஜ.க தலைவர். இவர் பண்ணுன படுக்காலித்தனம் என்னன்னா 22 வயசு மெடிகல் காலேஜ் பெண்ணை ரேப் பண்ணிட்டாராம். போலீஸ் விசாரணைக்கு கூப்பிட்டிருக்கு.

எப்படி கேசை முடிப்பாங்கன்னு தெரியல. மத்திய அரசு செல்வாக்கு. சொல்வாக்குள்ள மனுஷன்.நீதி செயிக்குமா?

சின்மயானந்தாபிஜேபி.ரேப்போலீஸ் விசாரணை