காமமுடன் வாழ்வதற்கு வயதென்ன தடை, இளமை போதாதா?

 

என்னமோ காதலுக்கே இவர்கள்தான் அத்தாரிட்டி என்பதை போல பேசுகிறார்கள்?

“அதென்ன நியாயம் சார்! அவரை விட  அந்த அம்மாவுக்கு  12 வயசு அதிகம். வயசுக்கு வந்த பையனும் இருக்கான்.இந்த கர்மத்தில் லவ் கேக்குதா? எப்படி சார்  சகிக்கிறது?” என பொங்குகிறார்கள் .

அதாவது போனிகபூரின் மூத்த தாரத்து மகன் அர்ஜுன் கபூர். 

இவரும்  சல்மான்கானின் சகோதரரின் முன்னாள் மனைவி மலாய்கா அரோராவும் காதலிக்கிறார்கள். ஒன்றாய் ஊர் சுற்றுகிறார்கள் .லிவிங் டுகெதர் பாலிசியில் லைப் ஓடிக்கிட்டிருக்கிறது . இதைத்தான் கண்டித்து காய்கிறார்கள். 

சம்பந்த இருவரின் வீட்டாரும் நிம்மதியாக சந்தோஷமாக பார்த்து ரசிக்கிறபோது  ஊருக்கென்ன வந்தது?

அட போங்கய்யா!

 

அர்ஜுன்கபூர்காதல் வாழ்க்கைமலாய்கா அரோரா