நாடு வாழ ,நாமும் வாழ அனைவர்க்கும் வாழ்த்துகள் .

நாடு முழுவதும் இன்று விழா கொண்டாடப்படுகிறது.

துயரம் ஒருபக்கம் ,துன்பம் இன்னொரு பக்கம் என சுமைகளை சுமந்து  கொண்டு  ஓடுகிற மக்கள், 

அரசியல்,ஆதாயம், லஞ்சம் கள்ளப்பணம் அதிகார மிரட்டல் என ஆனந்தமாக  வாழ்கிறது இன்னொரு கூட்டம் ,

இவைகளுக்கு மத்தியில் பட்டாசு வெடித்து பூவாணம் கொளுத்தி கொண்டாடுகிறோம்.

அனைவர்க்கும் வாழ்த்துகள். அறிவியல் வழியாக நமக்கும் விடிவு பிறக்கும்,.

அன்புடன் ,

தேவிமணி 

வாழ்த்துகள்.