காமக் கொடூரன்களை சுட்டுக் கொன்றது நியாயமே!–நயன்தாரா.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இணை சேர்ந்த பிறகு தனது கருத்துகளை தன்னுடைய காதலியும் வருங்கால மனைவியுமான நயன்தாரா வழியாக சொல்லி வருகிறார். அப்படித்தான் தெலங்கானா டாக்டர் பிரியங்கா கற்பழிக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட  வழக்கில் நிகழ்ந்துள்ள என்கவுண்டர் பற்றியும் சொல்லியிருக்கிறார். 

என்கவுண்டர்டாக்டர் பிரியங்காநயன்தாராவிக்னேஷ் சிவன்