
இயக்குநர் விக்னேஷ் சிவன் இணை சேர்ந்த பிறகு தனது கருத்துகளை தன்னுடைய காதலியும் வருங்கால மனைவியுமான நயன்தாரா வழியாக சொல்லி வருகிறார். அப்படித்தான் தெலங்கானா டாக்டர் பிரியங்கா கற்பழிக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் நிகழ்ந்துள்ள என்கவுண்டர் பற்றியும் சொல்லியிருக்கிறார்.













