சூப்பர்ஸ்டாரின் புலி பாய்ச்சல் ! கந்தனுக்கு அரோகரா !!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் டிவீட் .

கந்த சஷ்டி கவசம் பற்றி இழித்துரைத்த ஒரு கூட்டத்தினர் மீது அரசு நடவடிக்கை எடுத்ததற்காக பாராட்டி பதிவு செய்திருக்கிறார். பதுங்கி இருந்த புலி தற்போது புதரை விட்டு தலையை மட்டும் சிலுப்பி இருக்கிறது.

கந்த சஷ்டி கவசம்கந்தனுக்கு அரோகராசூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த்