சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் டிவீட் .
கந்த சஷ்டி கவசம் பற்றி இழித்துரைத்த ஒரு கூட்டத்தினர் மீது அரசு நடவடிக்கை எடுத்ததற்காக பாராட்டி பதிவு செய்திருக்கிறார். பதுங்கி இருந்த புலி தற்போது புதரை விட்டு தலையை மட்டும் சிலுப்பி இருக்கிறது.

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani