தங்கைக்காக ,அக்கா இதைக்கூட செய்யமாட்டாரா?

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன்.

இந்தியில்,.வெளியான‘ஷமிதாப்’,தமிழில்  அஜித் நடித்த ‘விவேகம்’, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மூடர்கூடம் நவீன் இயக்கி வரும் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து,அக்சராஹாசன் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படத்துக்கு, ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.  

இப் படத்தை இயக்குனர் ராஜாகிருஷ்ணமூர்த்தி  இயக்கி வருகிறார்.

 இப் படத்தின் டீசரை  அக்சராஹாசனின் சகோதரி ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார்.

அக்ஸ்ரா ஹாசன்அச்சம் மடம் நாணம்பயிர்ப்புராஜாகிருஷ்ணமூர்த்திஸ்ருதிஹாசன்