எஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.!

இசைஞானி இளையராஜா மறைந்த இளையநிலாவும் அவரது நெருங்கிய நண்பருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காக என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

பாலுவின்  ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்று முன் மோட்ச தீபம் ஏற்றியிருக்கிறார் .

இளையராஜா.எஸ்.பி.பாலசுப்பிரமணியம்திருவண்ணாமலைமோக்ஷதீபம்