<img class="alignnone size-full wp-image-51500" src="https://cinemamurasam.com/wp-content/uploads/2020/09/IMG-20200926-WA0025-e1601136141667.jpg" alt="" width="750" height="1000" /> <h4><span style="color: #800000;">இசைஞானி இளையராஜா மறைந்த இளையநிலாவும் அவரது நெருங்கிய நண்பருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காக என்ன செய்திருக்கிறார் தெரியுமா?</span></h4> <h4><span style="color: #800000;">பாலுவின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்று முன் மோட்ச தீபம் ஏற்றியிருக்கிறார் .</span></h4>