மு.முரளிதரனின் அறிக்கையும் விஜய்சேதுபதியின் நன்றியும் !

சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் சிலர் இருக்கிறார்கள் என்பதை  ராஜபக்ஷேயின் ஆதரவாளரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஆதரவு அளித்ததன் வழியாக தங்களின் அசல் முகத்தை காட்டியிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் 800 படத்தில் இருந்து மக்கள் செல்வன் விஜயசேதுபதி விலகிக்கொள்ளட்டும் என அறிக்கையின் வழியாக முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அந்த அறிக்கை விவரம் இதோ….

இந்த அறிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிற மக்கள் செல்வன் விஜயசேதுபதி  “நன்றி ,வணக்கம் “என்பதாக பதிவு செய்திருக்கிறார்.இதற்கு எப்படி அர்த்தம் கொள்வது என்பது புரியவில்லை. இன்னும் விஜயசேதுபதி தெளிவாக இல்லை என்பது மட்டும் தெளிவாகிறது.

குழப்பம்.முத்தையா முரளிதரன்விஜயசேதுபதி