“புதிய படங்களை தரமாட்டோம்!” பாரதிராஜா காட்டிய சிவப்பு பல்பு !

தியேட்டர்களை திறந்து கொள்ளலாம் என அரசு அறிவித்தாகிவிட்டது.

இதுவரை இறுக்கமாக இருந்த தியேட்டர் அதிபர்களும் இணங்கி பேச்சு வார்த்தைக்கு வந்தார்கள் .எங்கே பிரச்னை உருவாச்சு ?

தெளிவா சொல்லலை.

இப்ப நடப்புத்  தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் இயக்குநர் பாரதிராஜா சிவப்பு பல்ப் காட்டிவிட்டார். அந்த அறிக்கையைத்தான் இங்கே படித்தீர்கள்.

கொரானாவும் தொலைஞ்சபாடா இல்லை. தியேட்டர் அதிபர்கள் சிக்கலும் தீர்ந்த பாடாயில்லை.!

தியேட்டர் அதிபர்கள் சங்கம்நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்பாரதிராஜாபுதுப்படங்கள் இல்லை.