கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த ‘கலகலப்பு’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முழுநீள நகைச்சுவைப் படமான இதன் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.