ரஜினிகாந்துடன் இலங்கை எம்.பி. திடீர் சந்திப்பு!

இலங்கை எம்பியும் அந்நாட்டின் நடிகருமான ராம்நாயக் இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து பேசியதாகவும், இதுவொரு மரியாதை நிமித்தமான  சந்திப்பு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ராம்நாயக் எம்.பி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Comments (0)
Add Comment