வைரத்தாலி மின்ன நடிகையின் ஒய்யாரம்.!

கணவர் விக்கி கவுசல்  தொங்க ,தொங்க கட்டிய தாலி தெரிகிறபடி போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை கத்ரினா கைப்.

தாலியில் என்ன சிறப்பு?

டைமண்ட் பொருத்தப்பட்டிருக்கிறது !  அரபிக்கடலைப்பார்த்து அமைந்துள்ள கணவரின் வீட்டில் இருந்தபடி ரசிகர்களுக்கு காட்சி அளித்தபோது எடுக்கப்பட்ட படம்தான் இது.அந்த வைரம் பெங்கால் டைகர் ரக வைரம். புகழ் வாய்ந்த டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்தது.

தாலியை எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்வார்கள் போல.!

வருகிற 7 ஆம் தேதியிலிருந்து 3 நாட்கள் திருமண விழா கொண்டாட்டம்தான் ! முதல் இரவு முடிவு நல்லபடியாக முடிந்ததல்லவா!

கத்ரினா கைப்விக்கி கவுசல்வைரத்தாலி