கணவர் விக்கி கவுசல் தொங்க ,தொங்க கட்டிய தாலி தெரிகிறபடி போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை கத்ரினா கைப்.
தாலியில் என்ன சிறப்பு?
டைமண்ட் பொருத்தப்பட்டிருக்கிறது ! அரபிக்கடலைப்பார்த்து அமைந்துள்ள கணவரின் வீட்டில் இருந்தபடி ரசிகர்களுக்கு காட்சி அளித்தபோது எடுக்கப்பட்ட படம்தான் இது.அந்த வைரம் பெங்கால் டைகர் ரக வைரம். புகழ் வாய்ந்த டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்தது.
தாலியை எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்வார்கள் போல.!