வைரமுத்துவின் தவிப்பு.!

பாரதிராஜா நடிக்க

தங்கர்பச்சான் இயக்க

ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம்

‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’

பாட்டெழுதும்போதே ,சொல்லோடு கசிந்தது கண்ணீர்!

விழுமியங்கள்

மாறிப்போன சமூகத்திற்கு

என்னோடு அழுவதற்குக்

கண்ணீர் இருக்குமா?

இல்லை…

கண்களாவது இருக்குமா?

பார்ப்போம்.

இது கவிப்பேரரசுவின் தவிப்பு.!

பாரதிராஜாவைரமுத்து