பாரதிராஜா நடிக்க
தங்கர்பச்சான் இயக்க
ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம்
‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’
பாட்டெழுதும்போதே ,சொல்லோடு கசிந்தது கண்ணீர்!
விழுமியங்கள்
மாறிப்போன சமூகத்திற்கு
என்னோடு அழுவதற்குக்
கண்ணீர் இருக்குமா?
இல்லை…
கண்களாவது இருக்குமா?
பார்ப்போம்.