கவிப்பேரரசுக்கு ‘ஞானபீடம் ‘ .இன்னும் எத்தனையோ கிரீடங்கள் காத்துக்கிடக்கின்றன.!
இலக்கியத்துக்கான உயரிய விருது 'ஞானபீடம்' அரியதும் ,உயரியதுமானது என்பதே உண்மையாகும். இலக்கியவாதிகள் ,படைப்பாளிகள் என விரிந்து பரந்து இருந்தாலும் அவர்களில் சிறந்த கருத்துகளை படைத்தவர்கள் ,பண்பானவர்கள் என ...

















