Monday, September 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கவிப்பேரரசுக்கு ‘ஞானபீடம் ‘ .இன்னும் எத்தனையோ கிரீடங்கள் காத்துக்கிடக்கின்றன.!

admin by admin
March 14, 2026
in News
423 5
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலக்கியத்துக்கான உயரிய விருது ‘ஞானபீடம்’

அரியதும் ,உயரியதுமானது என்பதே உண்மையாகும்.

You might also like

வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

இலக்கியவாதிகள் ,படைப்பாளிகள் என விரிந்து பரந்து இருந்தாலும் அவர்களில் சிறந்த  கருத்துகளை படைத்தவர்கள் ,பண்பானவர்கள் என அலசி தேர்வு செய்கிறபோது கிடைப்பவர்கள் சிலரே,! 

அந்த சிலரிலும் உயரிய விருது மொழியின் வழியாக அவர்களுக்கு கிடைத்தாக வேண்டும்.

இருபத்து ஐந்து ஆண்டுகளை கடந்து ஞானபீட விருது கவிப்பேரரசுக்கு கிடைத்திருக்கிறது.

1975 -ம் ஆண்டு எழுத்தாளர் அகிலன் அவர்களும் ,2002 -ல் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் இந்த ஞானபீட விருதுகளை பெற்றார்கள்.

25 ஆண்டுகளை கடந்து 2026-ல் வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது ‘ஞானபீடம். ‘

கவிப்பேரரசு அமரவேண்டிய பீடம்தான் அது.

பேரரசர்கள் வந்து போவார்கள்.ஆனால் பேரரசு மட்டும் அதன் எல்லைகளை விரிவு படுத்திக்கொண்டே பயணிக்கும். அன்னைத்தமிழின் அருமைப் புதல்வரான கவிப்பேரரசும் தனது எல்லைகளை கண்டு பயணிக்கிறார்.

“தாவணி விசிறிகள்…எங்கேர்ந்து வார்த்தைகளை பிடிக்கிறீர்கள். ”வானம் எனக்கொரு போதி மரம் ,நாளும் எனக்கது  சேதி தரும்.”என்கிற வரிகளில் விழுந்து விட்டேன் “என்று உலகநாயகன் கமல்ஹாசன் எம்.பி. இன்றும் வியக்கிறார். 

எத்தனையோ படைப்புகள் .அத்தனையும் தமிழின் ,தமிழனின் சிறப்புகளை சொல்லியவை.

கருவாச்சி காவியம் போன்று கரிசல் மண்ணின் வாழ்வியலை உயிர்ப்புடன் சொன்னவர் தான் கவிப்பேரரசு வைரமுத்து. 

அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது ‘சினிமா முரசம்.’

வித்தகர்களுக்கு சிகரங்கள்  விரைவாகவே வசப்பட்டுவிடும்.

வைரமுத்துவின் எழுத்துகளை கிரீடங்களாக அணிந்து கொள்ள அவைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. 

வாழ்க கவிப்பேரரசு !

ஏழைக் குசேலனின் வாழ்த்து இது.

–தேவிமணி.

Tags: கமல்ஹாசன்திமுகவைரமுத்து
admin

admin

Related Posts

வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!
News

வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!

by admin
September 20, 2026
ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!
News

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

by admin
September 20, 2026
சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி  (வயது 72) காலமானார்!
News

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

by admin
September 20, 2026
ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!
News

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

by admin
September 19, 2026
நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!
News

நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

by admin
September 19, 2026

Recent News

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

September 20, 2026
சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி  (வயது 72) காலமானார்!

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

September 20, 2026
ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

September 19, 2026
நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

September 19, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?