Thursday, November 19, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஹைக்கூ’ !

admin by admin
November 18, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter
திரையரங்குகளில் பார்த்து ரசித்த ஒரு சில திரைப்படங்களின் கதை முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கும். அத்தகைய திரைப்படமான ‘ஹைக்கூ’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 20 அன்று வெளியாகிறது.

ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஹைக்கூ’, இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட காதல் திரைப்படங்களில் ஒன்று. இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது. யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ள இப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
படம் குறித்து நடிகர் ஏகன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹைக்கூ’ திரைப்படத்துக்கு பலதரப்பட்ட ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு எங்களை நெகிழ செய்தது. உறவுகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஒரு திரைப்படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எங்களுக்கு இருந்தது. ஆனால், திரையரங்குகளுக்குச் சென்றபோது வயதானவர்கள்கூட இப்படத்துடன் தங்களை தொடர்புபடுத்தி பாராட்டியது மகிழ்ச்சியளித்தது. தற்போது நெட்ஃபிலிக்ஸ் மூலம் ஹைக்கூ திரைப்படம் இன்னும் அதிகமான ரசிகர்களைச் சென்றடைவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் திரைப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நெட்ஃபிலிக்ஸ் தளத்துக்கு எனது மனமார்ந்த நன்றி” என்றார்.

தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறுகையில், “ஹைக்கூ திரைப்படம் எங்களுக்கு மகிழ்ச்சியான மனநிறைவான அனுபவம் தந்தது. இப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் வெளியீட்டுக்காக நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். திரையரங்குகளில் படம் வெளியான பிறகு இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காத பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்தன. தற்போது அவர்கள் எங்கிருந்தாலும், சிறந்த ஒளி மற்றும் ஒலி தரத்தில் இப்படத்தை ரசிக்கும் வாய்ப்பை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம் மூலம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி” என்றனர்.

You might also like

சிம்புதேவனின்  ‘நவோரியா’பர்ஸ்ட்லுக் வெளியானது!

எந்த படத்தின் வெற்றியையும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ! -துல்கர் சல்மான்.

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் சீரிஸ் டிரெய்லர்!

அக்டோபர் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. நுட்பமான திரைக்கதை, உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்திய கதைக்களம் மற்றும் சித்து குமாரின் மனதை வருடும் இசை ஆகியவை என ’ஹைக்கூ’ திரைப்படத்தை வரும் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்திலும் ரசிக்கலாம்.

 
 
admin

admin

Related Posts

சிம்புதேவனின்  ‘நவோரியா’பர்ஸ்ட்லுக் வெளியானது!
News

சிம்புதேவனின்  ‘நவோரியா’பர்ஸ்ட்லுக் வெளியானது!

by admin
November 18, 2026
எந்த படத்தின் வெற்றியையும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ! -துல்கர் சல்மான்.
News

எந்த படத்தின் வெற்றியையும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ! -துல்கர் சல்மான்.

by admin
November 18, 2026
விஜய் சேதுபதி வெளியிட்ட  ‘ஆக்டோபஸ்’ வெப் சீரிஸ் டிரெய்லர்!
News

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் சீரிஸ் டிரெய்லர்!

by admin
November 18, 2026
35 சர்வதேச திரைப்பட விழாக்கள்… 4 விருதுகள்! – சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் ‘வன மடி’!
News

35 சர்வதேச திரைப்பட விழாக்கள்… 4 விருதுகள்! – சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் ‘வன மடி’!

by admin
November 17, 2026
விஜய் ஆண்டனி எடுத்த சபதம்! ஃபாத்திமா விஜய் ஆண்டனி வெளியிட்ட பரபரப்பு தகவல்!!
News

விஜய் ஆண்டனி எடுத்த சபதம்! ஃபாத்திமா விஜய் ஆண்டனி வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

by admin
November 17, 2026

Recent News

சிம்புதேவனின்  ‘நவோரியா’பர்ஸ்ட்லுக் வெளியானது!

சிம்புதேவனின்  ‘நவோரியா’பர்ஸ்ட்லுக் வெளியானது!

November 18, 2026
எந்த படத்தின் வெற்றியையும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ! -துல்கர் சல்மான்.

எந்த படத்தின் வெற்றியையும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ! -துல்கர் சல்மான்.

November 18, 2026
விஜய் சேதுபதி வெளியிட்ட  ‘ஆக்டோபஸ்’ வெப் சீரிஸ் டிரெய்லர்!

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் சீரிஸ் டிரெய்லர்!

November 18, 2026
35 சர்வதேச திரைப்பட விழாக்கள்… 4 விருதுகள்! – சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் ‘வன மடி’!

35 சர்வதேச திரைப்பட விழாக்கள்… 4 விருதுகள்! – சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் ‘வன மடி’!

November 17, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?