
யானையின் கம்பீரமே அதன் மேடிட்ட இரு மத்தகம்தான்!
தலை உயர்த்தி அது நடந்துவரும் போது கர்வம் தெரியும்.
பெண்ணின் பெருமையே அவளது விம்மிய தனங்கள்தானே!
அதன் மேல் படர்ந்ததின் விளைவாக மயங்கிச் சரியும் முந்தானையை அவள் அடிக்கடி சரி செய்கிற அழகே ஆயிரம் பொன் ஆச்சே.!
அந்த புடவை செய்த புண்ணியம் கூட நாம் செய்யவில்லையே என அவளை வட்டமிடும் வாலிபர்கள் நினைத்தால் அது தவறில்லைதானே!
கம்பன் சொல்வான் “வாளங்கள் உறைவ கண்டு மங்கைதன் கொங்கை நோக்கும் நீளம் கொள் சிலையோன்” அதாவது நெடிய வில்லினை தாங்கிய ராமன், மங்கை சீதையின் மார்பகம் பார்த்தான் என்பது பொருள்.
மங்கையின் மார்பகம் மனிதனை மயக்கி சாய்த்து விடும்.
ஆனால் இங்கே காணப்படும் பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி காட்சிப் பொருளாக மட்டுமே தெரிகிறது.
அவர் திறந்த மனதுடன் தோன்றுவது வியாபார நோக்கமே தவிர வேறொன்றும் இல்லை.
அப்படி தோன்றுவதற்கு அவர் எத்தனை டாலர் வாங்கினாரோ! அவர் மேல் நாட்டு மருமகள் ஆகி விட்டார். அந்த நாட்டு கலாசாரம் அவரை எந்த கோணத்திலும் பார்க்கும். ரசிக்கும்.












