
நம் வீரர்கள் கோழைத்தனமாக கொல்லப்பட்டபோது நாடே கொந்தளித்தது.
பாகிஸ்தான் மீது போர் தொடுக்கச்சொன்னது.
அது உடனடி எதிர்பார்ப்பு .
அப்போது நடிகை கங்கனா ஆவேசமுடன் “பாகிஸ்தானை அழித்தொழியுங்கள்” என பதிவிட்டிருந்தார்.
அந்த கருத்தில் இருந்து தற்போது கங்கனா தன்னை விலக்கிக் கொள்கிறாரா?
“எதுக்காக மாத்திக்கணும்.? அது உடனடி உணர்வு. எல்லைக்கு போய் யாருடைய துப்பாக்கியையாவது பறித்து சுடனும் என்கிற கோபம் அப்போது இருந்தது.” என சொல்கிறார்.
வாழ்க வளர்க !












