
மேடை கிடைத்து விட்டால் அடுத்த நாள் தலைப்புச் செய்தியாக தாங்கள்தான் வரவேண்டும் என நினைத்து கர்ஜிப்பார்கள். அப்படித்தான் மறந்து விட்ட சின்மயியை சிலர் நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் தயாரிப்பாளர் கே.ராஜன்.
சின்மயியை அட்டாக் பண்ணி பேசிவிட்டாராம்.
“வைரமுத்துவை பத்தி பேசினால் உன்னை செதச்சிருவோம் “என ராஜன் பேசியதாக சின்மயி அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு போட்டிருக்கிறார்.
அப்படியே “சிதைக்க ஆள் எல்லாம் வச்சிருக்காராம் .பயப்படனுமா?”என நக்கலாக கேட்டிருக்கிறார்.
https://twitter.com/Chinmayi/status/1117419892037181440












