Wednesday, November 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

யாரய்யா தண்டகன்? தெரியுமா உங்களுக்கு?

admin by admin
August 20, 2019
in News
427 4
0
597
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற  ராமாயணத்தில் 4638 

You might also like

ஜியோஹாட்ஸ்டாரின் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல் வெளியாகிறது!

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

கதாபாத்திரங்கள் உள்ளன .

அதில் ஒருகதாபாத்திரத்தின் பெயர் தான் ‘தண்டகன்’. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது.

தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை ‘தண்டகன்’படம் பார்த்தா உணர முடியும். ( வரட்டும்,பார்த்திடுறோம்.)

இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இது இவர்களுக்குமுதல் படம். ( வாங்கோ சார் வாங்கோ ,அனுபவத்தை அப்புறமா சொல்லுங்க.) இதன் கதை திரைக்கதை வசனம் எழுதி கே. மகேந்திரன் இயக்கியிருக்கிறார். இவருக்குச்சொந்த ஊர் திருப்பூர் . தொழில் துறையில் முத்திரை பதித்த இவரை சினிமா ஈர்க்கவே கலைத்துறையில்தண்டகன் மூலம் தடம் பதிக்க வந்துள்ளார்.

படத்தின் கதை என்ன?

தண்டகன் என்பவனின் தீய குணம் கொண்ட ஒருவனால் பல கொடூரமான செயல்கள் மூலம் இந்தசமூகத்தில் எத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்பதை மிக சிக்கலான கதையை நேர்த்தியானதிரைக்கதை மூலம் விளக்குகிறது இந்த தண்டகன் திரைப்படம். பார்ப்பவர்களை ஒரு நிமிடம் கூட சலிப்புதட்டாமல் ( அத மக்கள் சொல்லணும்.) மிகவும் விறுவிறுப்பான படமாக அமைந்துள்ளது என பட குழுவினர் தெரிவித்தனர்.

இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மனோ சித்ரா, (யாரு டி.எஸ்.பாலையா மகளா?) அஞ்சு கிருஷ்ணா என இருகதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள் . ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன், எஸ்.பி. கஜராஜ், சூப்பர் குட்சுப்பிரமணி ,ஆதவ், ராம் , வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 

படத்திற்கு ஒளிப்பதிவு தளபதி ரத்னம், இசை – ஷ்யாம் மோகன், எடிட்டிங் வசந்த் நாகராஜ் , சண்டைப் பயிற்சி- பில்லா ஜெகன், நடனம் – ஸ்ரீசெல்வி  , மக்கள் தொடர்பு – சக்தி சரவணன்.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. நான்கை மோகன் ராஜன் எழுத ஒன்றை இயக்குநர் எழுதி இருக்கிறார்.

Tags: அபிஷேக்கே.மகேந்திரன்தண்டகன்மனோசித்ராவ்.இளங்கோவன்
admin

admin

Related Posts

ஜியோஹாட்ஸ்டாரின்  ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல்  வெளியாகிறது!
News

ஜியோஹாட்ஸ்டாரின் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல் வெளியாகிறது!

by admin
November 10, 2026
நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!
News

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

by admin
November 10, 2026
‘கிங் 100 :  ‘கர்ணா’  கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!
News

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
November 10, 2026
டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!
News

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!

by admin
November 9, 2026
சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’  !
News

சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’ !

by admin
November 9, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?