
ஒருவர் படுக்கும் பெட்ரூமில் மிஞ்சிப் போனால் நாலு தலைகாணி இருக்கும்! தலைக்கு ஒன்னு.காலுக்கு ஒன்னு.ரெண்டு கைக்கும் ஒவ்வொன்னு. ஆனால் சிங்கிள் ஆளுக்கு எதுக்கு சார் ஏழெட்டு?தலைகாணியில் என்ன ரகசியம் இருக்கும்?
நடிகை திஷா பதானி. டைகர் செராப்புடன் டேட்டிங்கில் இருக்கிறார்னு ஒரு சேதி. ஆனா அவர் அதை மறுத்தாலும் டின்னர் லஞ்ச் என்று சுற்றத்தான் செய்கிறார்கள்.
திஷாவின் கவர்ச்சிப் படங்களால் ரசிகர்களை பெரும் அளவில் கட்டிப் போட்டிருக்கிறார். தற்போது எந்த பெண்ணும் காட்டக்கூடாத சொந்த பெட்ரூமை காட்டி இருக்கிறார்.
நீங்களே பாருங்கள் எத்தனை தலைகாணிகள்.!












