Wednesday, November 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

திருவள்ளுவராக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்!

admin by admin
December 16, 2019
in News
423 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter
தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூ டியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப்.
ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல  இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது.
புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ, நடிகரும் டாக்டருமான சேதுராமன், தொலைக்காட்சி புகழ் கோபிநாத், அசார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.
பிளாக் ஷீப்பின் அடுத்த 6+1 பற்றிய அறிவிப்புகள்….

1. திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ் :- சிஎஸ்கே அணியில் சுழர்பந்து வீச்சாளராக இருக்கும் ஹர்பஜன் சிங் திருவள்ளூவராக நடிக்கும் வலைத் தொடர் ஒன்றை  விக்கியின் இயக்கத்தில் தயாரிக்க உள்ளது. இந்த வலைத்தொடரின் 12 பகுதிகளை கொண்ட முதல் சீசன் வரும் பிப்ரவரி 2, 2020 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

2. பிளாக் ஷீப் டிஜிட்டல் விருதுகள் :- தமிழ் டிஜிட்டல் தளத்தில் இயக்கும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தனித்துவமான விருதினை வழங்கி கௌரவப்படுத்திட விருது வழங்கும் விழா நடத்த இருக்கிறார்கள்.

You might also like

ஜியோஹாட்ஸ்டாரின் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல் வெளியாகிறது!

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

3. பிளாக் ஷீப் வேல்யூ :- பிளாக் ஷீப்பின் புத்தம் புதிய நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் வேல்யூவில் பார்த்து ரசிக்கலாம். பிளாக் ஷீப் ஓடிடி என்று சொல்லப்படும் தனி ஆப்-பை அறிமுகப்படுத்தினார்கள்.

4. பிளாக் ஷீப் F3 :- ஜனவரி 5 2020 F 3 (FACES FOR THE FUTURE) என்ற பெயரில் மாநில அளவிலான கல்லூரி திறமைத் திருவிழாவை நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு பிளாக் ஷீப்பில் இணையும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

5. பிளாக் ஷீப் ரீவேம்ப் :- ஜனவரி 2, 2020 ம் தேதி முதல் மேலும் பல புதிய நிகழ்ச்சிகளுடன், மேன்படுத்தப்பட்ட தரத்தில், பல புதுமைகளுடனும் பிரம்மாண்டத்துடனும் பயணிக்கத் தயாராகிவிட்டது பிளாக் ஷீப்.

6. ஆண்பாவம் :- ஒரு ஆண் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளை வேடிக்கையான முறையில் விவாதிக்க வரும் நிகழ்ச்சிதான் ஆண் பாவம். இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் கதாநாயகனான டாக்டர் சேதுராமன் நடிப்பில், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் தன் முத்திரியை பதித்த கார்த்திக் வேணுகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. 12 பகுதிகளை கொண்ட இந்த தொடரின் முதல் சீசன் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் வெளியாக இருக்கிறது.
பிளாக் ஷீப்பின் அடுத்த திரைப்படம் :-
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த பிளாக் ஷீப், தற்போது புட் சட்னி புகழ் ராஜ்மோகன் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் வெற்றிகரமான விநியோகஸ்தராக தன் முத்திரையை பதித்த ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிப்பில், பர்ஸ்ட் காபி அடிப்படையில், பிளாக் ஷீப் புரொடக்‌ஷன்ஸ் மூலம் புதிய படம் தயாரிக்க இருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் தற்கால பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, தேவை, ரசனை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், நட்பு மற்றும் இன்றைய சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்ய இருக்கிறார்கள். ஒட்டு மொத்த பிளாக் ஷீப் நட்சத்திரங்களும் நடிக்க, பிளாக் ஷீப் அயாசும், மைக் செட் ஸ்ரீராமும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இத்திரைப்படம் கோடை விடுமுறையை குறிவைத்து வெள்ளித்திரைக்கு தயாராகிறது.

Tags: வள்ளுவர்ஹர்பஜன்சிங்
admin

admin

Related Posts

ஜியோஹாட்ஸ்டாரின்  ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல்  வெளியாகிறது!
News

ஜியோஹாட்ஸ்டாரின் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல் வெளியாகிறது!

by admin
November 10, 2026
நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!
News

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

by admin
November 10, 2026
‘கிங் 100 :  ‘கர்ணா’  கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!
News

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
November 10, 2026
டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!
News

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!

by admin
November 9, 2026
சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’  !
News

சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’ !

by admin
November 9, 2026

Recent News

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

November 10, 2026
‘கிங் 100 :  ‘கர்ணா’  கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

November 10, 2026
டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!

November 9, 2026
சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’  !

சர்வதேச அரசியல் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’ !

November 9, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?