Friday, October 23, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“வந்த நாளில் அம்மணம்! வாழும் போதோ கோமணம்!! வெளியானது இயக்குனர்,நடிகர்பார்த்திபனின்’ பீப்’ பாடல்!!!

admin by admin
January 5, 2016
in News
438 4
0
612
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

Kathai-thirakathai6BEEP sound மகாபாரதித்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை திரு சிவக்குமார் சொற்பொழிவில் கண்டு கொண்டேன்.
அஸ்வதாம யானை கொண்றுவிட்டேன் என்று
சொல்ல செய்து ‘யானை’ என்ற வார்த்தையின்
மீது பகவான் கிருஷ்ணன்
BEEEEP (சங்கு) ஊதி அந்த வார்த்தையை அமுக்கி அப்போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு உத்தியாக பயன்படுத்தி இருக்கிறார். அப்படி இப் பாரத்த்தில் இந்த சாதா/ராதாகிருஷ்ணன் வெள்ள சேதத்தையும்,
2015-ல் உள்ள ‘உள்ள’சேதத்தையும் ஒரு முடிவுக்கும் அடுத்து பிறக்கும் விடிவுக்கும் (sweet 16)
Parthibanவெளிச்சம் பாய்ச்ச எந்த ஆபாச வார்த்தையின் மீதும் beep sound போடாமல்
‘பீப் பீப் பீப்பி ஊதுடா
Hap hap happy tune-னிலே
தூக் தூக் தூக்கி போடுடா- உன்
சோகத்தை dust bin-னிலே” என அனுபல்லவி எழுத து’வங்கி’ yeah தன் வங்கி கணக்கிலிருந்து சில லட்சங்களை களவாடி அதில் பல்லவி பாடியிருக்கிறார் இப்படி…
” துக்கம் என்பது shit-டுதான்
துடைக்க tissue போதுன்டா- don’t
Make it big issue டா
டா டா டடாடா – இந்த
டான்சே tasmac போதைடா
போதைடா ஆடுடா நீ ஆடுடா”
போதையில ஆடாதே- மகிழ்வோட
ஆட்றதே real போதை என்ற tasmac -க்கு எதிராக பொங்கும் பெண்பால் பால் உள்ள அன்பாலும்,
சலிப்பை துப்ப அடிக்கடி “Shit’ என பீத்திக்கொள்ளும் youth சமூகத்தை லாவகமாக வளைத்து போட்டு . ‘அதற்கு’ எப்படி tissue போதுமோ அவ்வளவு தான் துக்கமும் என்று அந்த issue துடைத்து எறியப்பட்டிருக்கிறது.

parthiban-1எதையும் நாம் இழக்கவில்லை
எல்லோருமே இன்று லாபத்தில் தான்
“வந்த நாளில் அம்மணம்
வாழம் போதோ கோமணம்
கணக்கு பாத்தா லாபம் தான் ”
என
தத்(துவ)தாட்டமும்
குத்தாட்டமும் நிரைந்த
கொண்டாட்டமாய்
சத்யா இசையில்
நான் இயற்றி sorry எழுதி
‘BEEP 2016’ என்ற ஈர்ப்பு திசையில்
‘த்துதா
மகித
லகுதா ‘
என்ற பாடலை நான் என் சொந்தமாக
துவங்கியுள்ள ME&YOUtube channel மூலம்
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின்
பார்வைக்குள் பதிவிடுகிறேன்.
நன்றி!

You might also like

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் ‘ஹைக்கூ’! -நடிகர் ஏகன்

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் ” வர்ண கதைகள் ” !

admin

admin

Related Posts

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
News

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
October 22, 2026
ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் ‘ஹைக்கூ’! -நடிகர் ஏகன்
News

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் ‘ஹைக்கூ’! -நடிகர் ஏகன்

by admin
October 22, 2026
நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக  உருவாகும்  ” வர்ண கதைகள் ” !
News

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் ” வர்ண கதைகள் ” !

by admin
October 22, 2026
பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதிய படம் !
News

பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதிய படம் !

by admin
October 22, 2026
சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!
News

சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!

by admin
October 21, 2026

Recent News

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் ‘ஹைக்கூ’! -நடிகர் ஏகன்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் ‘ஹைக்கூ’! -நடிகர் ஏகன்

October 22, 2026
நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக  உருவாகும்  ” வர்ண கதைகள் ” !

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் ” வர்ண கதைகள் ” !

October 22, 2026
பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதிய படம் !

பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதிய படம் !

October 22, 2026
சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!

சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!

October 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?