
சாய் பல்லவி.
இவரது ரவுடி பேபி பாடலும் நடனமும் உலக அளவில் இவரை பிரபலமாக்கியிருக்கிறது. அதனால் வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக எல்லாப் படங்களையும் ஒப்புக்கொள்வதுமில்லை.
அது சீனியர் நடிக்கிற படமாக இருந்தாலும் கூட மறுத்து விடுவார் என்கிறார்கள்.அப்படியொரு கேரக்டர்
மகிழ்ச்சியாக இருந்தால் தானாகவே கன்னம் சிவந்து விடும் .இவர் தென்னக திரைவானில் விரும்பப்படுகிற நடிகை .
ஆந்திராவில் இயக்குநர் தேஜா பிரபலம். இவர் அடுத்து இயக்கப்போகும் படத்துக்காக சாய் பல்லவியை அணுகியிருக்கிறார்.
படத்தின் பெயர் ‘அலமேலு சமேத வேங்கடரமணா .ஹீரோ அவரும் பிரபலம்தான் கோபி சந்த் .சீனியர் நடிகர்.
இவரது பழக்கம் சக நடிகைகள் என்றும் பார்க்க மாட்டார் .கத்துவாராம். கடுமையாகப் பேசுவாராம்.செட்டில்தான் இப்படி நடந்து கொள்வார் என்கிறார்கள் .
இதனால் சாய் பல்லவி நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார்கள்.
கோபி சந்து யாருடன் நடிக்கிறபோது கூலாக இருப்பார்?
காஜல் அகர்வால் என்கிறார்கள். இதனால் காஜலை அணுகி இருக்கிறார் தேஜா என்கிற செய்தி கிடைத்திருக்கிறது.
இப்படியும் சிலர் .! தமிழ்ச்சினிமாவில் பல சீனியர் நடிகைகள் முன்னர் பல பிரபலங்களுடன் நடிப்பதை தவிர்த்திருக்கிறார்கள். பெயர் பானுமதி.












