
காதல் என்கிற ஒற்றைச்சொல்லுக்கு காலங்களை கடந்து செல்லும் வலிமை இருக்கிறது.
வயதுக்கு வந்த ஆண் ,பெண் இருபாலாருக்கும் அதுதான் மந்திரச்சொல்.
சொர்க்கமே அந்த சொல்லுக்குள் அடங்கிவிடுகிறது.
திரைப்படங்களில் காதலுக்கு இடமில்லை என்றால் அரங்குகள் காற்று வாங்கும் !
ஆனால் ஒரு நடிகைக்கு காதல் என்றால் கசக்கிறது.!
பெண்ணுக்கு இயல்பாகவே காதல் உணர்வு வரும். வராவிட்டால் பெண்மை என்பதற்கு பெருமை இல்லை. ஆனால் இந்த நடிகைக்கு மட்டும் ஏன் கசப்பதேன் ?
யாரந்த நடிகை?
வேறு யாருமில்லை நிகேஷா படேல் !!!
“என்னுடைய பார்வையில் காதல் என்பதே சுத்த வேஸ்ட்.! ரிலேஷன்ஷிப் என்பதும் போரிங் தான்” என்கிறார்.
ஒருவேளை பலத்த அடி வாங்கியிருப்பாரோ? அந்த விரக்தியின் வெளிப்பாடுதான் இந்த புலம்பல் என்கிறார்கள்.!












