Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு.! தலைவா என மோடி வாழ்த்து!!!!

admin by admin
April 1, 2021
in News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

திரை உலகிற்கு வழங்கப்படுகிற உச்ச விருது தாதா சாகேப் பால்கே அவார்டுதான்.!

You might also like

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” !

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’: ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

அந்த விருது தமிழகத்துக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.

ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இசை ஞானி இளையராஜா ,பாரதிராஜா ஆகியோருக்கு வழங்கப்படவேண்டும் என்கிற வேண்டுதல்கள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் ரஜினிக்கு கொடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக பலவிதமான கருத்துகள் இருந்தாலும் ,அவை உண்மையாகவே இருந்தாலும் அதை விலக்கி விட்டு   ரஜினிக்கு வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும்.

இந்த உயரிய விருதை ரஜினிக்கு கொடுப்பதன் மூலம் ரஜினியின் ரசிகர்கள் பிஜேபிக்கு ஓட்டு போடுவார்கள் என்று அவர்கள் நம்பியிருக்கலாம். இதுவும் ஒரு யுக்திதானே! இல்லாவிட்டால் ரஜினியை தலைவா என சொல்லி பிரதமர் மோடி வாழ்த்து சொல்லவேண்டிய அவசியமில்லையே.!

மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய நண்பர் ரஜினியை வாழ்த்தியிருக்கிறார்.

“தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்” –என்பதாக கூறியிருக்கிறார். 

Tags: கமல்ஹாசன்தாதா சாகேப் பால்கே விருதுதேர்தல் யுக்தியாரஜிகாந்த
admin

admin

Related Posts

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!
News

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

by admin
April 16, 2026
‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்”  !
News

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” !

by admin
April 15, 2026
யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’:  ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!
News

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’: ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

by admin
April 15, 2026
‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!
News

‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

by admin
April 16, 2026
‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!
News

‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

by admin
April 15, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?