
கங்கனா ரனாவத். தலைவி பட நாயகி. சர்ச்சைகளின் அடைக்கோழி .
ஆணென்ன பெண்ணென்ன அவரவர்க்கு தனித்த சக்தி. இயற்கை அளித்த கொடை. இதில் நீயென்ன உயர்வு நானென்ன தாழ்வு என போரிடுகிற குணம் உள்ளவர்.
ஜெயலலிதா வேடத்துக்காக உடலை பருமனாக்கியவர் இன்னும் எடையை குறைக்க விரும்புகிறார்.
தற்போது கச்சிதமான உடலமைப்பு.கட்டுக்குலையவில்லை.
வெள்ளை நாடாவுடன் கூடிய கவர்ச்சிகரமான ‘லிங்கரி ‘உள்ளாடை அவரது வெளுத்த மேனிக்கு அழகாக, மேலும் எடுப்பாக அமைந்திருக்கிறது.
புகைப் படத்தைப் பார்க்கிறபோது சற்று போதையாகத்தான் இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கங்கனா ?












