
பஜ்ஜி….நீங்க எங்கேயோ போயிட்டீங்க பஜ்ஜி.! எங்க தலைவரை உங்களோட நெஞ்சில பச்சையா குத்தி எங்களோட மனசில் இடம் பிடிச்சிட்டிங்க …என்று கொண்டாடி விட்டார்கள் ,நம்ம ரஜினிஸ் காவலர்கள்.!
“நீங்க என் நெஞ்சனிலே இருக்கீங்க சூப்பர் ஸ்டார் “என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய டிவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.












