Friday, June 19, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தூக்குதுரையாக காமடி நடிகர் யோகிபாபு !

admin by admin
November 22, 2022
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மிகச் சில நகைச்சுவை நடிகர்கள் மட்டுமே நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் தனித்துவமான கதாபாத்திர வேடங்களிலும் திறமையாக நடிக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

You might also like

வெங்கடேஷ் – கீர்த்தி சுரேஷ் – கிருத்தி ஷெட்டி  நடிக்கும் காமெடித்திரைப்படம் ஆரம்பம்!

‘ரக்பி பிரீமியர் லீக்’ நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!

சமந்தா தயாரித்து நடித்த ‘எங்கள் தங்கம்’ ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது!

இப்போது அவர் ‘தூக்குதுரை’ என்ற புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபுவுடன், இனியா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அட்வென்ச்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப் புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார்.

’தூக்குதுரை’ திரைப்படம்  மூன்று விதமான காலங்களில் அதாவது 19-ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது.

Tags: சென்ராயன்தூக்குதுரைபாலசரவணன்மொட்டை ராஜேந்திரன்யோகிபாபு
admin

admin

Related Posts

வெங்கடேஷ் – கீர்த்தி சுரேஷ் – கிருத்தி ஷெட்டி  நடிக்கும் காமெடித்திரைப்படம் ஆரம்பம்!
News

வெங்கடேஷ் – கீர்த்தி சுரேஷ் – கிருத்தி ஷெட்டி  நடிக்கும் காமெடித்திரைப்படம் ஆரம்பம்!

by admin
June 18, 2026
‘ரக்பி பிரீமியர் லீக்’ நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!
News

‘ரக்பி பிரீமியர் லீக்’ நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!

by admin
June 18, 2026
சமந்தா தயாரித்து நடித்த ‘எங்கள் தங்கம்’ ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது!
News

சமந்தா தயாரித்து நடித்த ‘எங்கள் தங்கம்’ ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
June 18, 2026
‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு  நீதிமன்றம்  தடை!
News

‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை!

by admin
June 17, 2026
விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!
News

விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!

by admin
June 17, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?