தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.அலங்காநல்லூரில் நடந்து வரும் போராட்டத்தில், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்குனர் அமீர் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்குனர் அமீர் போன்றோர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆரி மதுரை ஊமச்சிகுளம் அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில்,Arrested in umachikulam check post என் மொழி என் கலாசாரம் என் உரிமை எனக்
குறிப்பிட்டுள்ளார்.












