Wednesday, October 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘சிரிக்க விடலாமா’ அஜித்தை கலாய்க்கும் பவர்ஸ்டார்..!

admin by admin
February 2, 2017
in News
426 4
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ரசிகர்களைக் கவர்ந்த ‘ஃபேமிலி பாய்’ படத்தின் டீசர்!

Power Star - Deepa (2)‘வேதாளம்’ படத்தில் அஜித் பேசும் பவர்புல் வசனம் தான் ‘தெறிக்க விடலாமா’.. சூப்பர்ஹிட்டான இந்த வசனத்தை காமெடிக்காக  அப்படியே உல்டா பண்ணி ‘சிரிக்க விடலாமா’ என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது..
V.R.Vinayak - Soumya (2)முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் நிதின் சத்யா,பவர்ஸ்டார் சீனிவாசன் & V.R.விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
Power Star - Deepa (3)முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..
Nithin Sathya - Leesha (10)இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஜெயக்குமார், இசையமைப்பாளராகவும் கூடவே நடிகராகவும் அறிமுகமாகிறார். மேலும் படத்தில்  இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி பாடியிருப்பவரும் இவரே.
Power Star - Deepa (6)இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் V.B.காவியன். இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ‘ஆயுதபூஜை’ சி.சிவகுமார் மற்றும் ‘உன்னை கொடு என்னை தருவேன்’ கவி காளிதாஸ்  ஆகியோர்களிடம்  உதவி இயக்குனராக  பணியாற்றியவர்  என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் ஒளிப்பதிவை  K.S.முத்து மனோகரன் மேற்கொள்கிறார்.Power Star - Deepa (4)
admin

admin

Related Posts

நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!
News

நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

by admin
October 27, 2026
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
News

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

by admin
October 27, 2026
ரசிகர்களைக் கவர்ந்த ‘ஃபேமிலி பாய்’ படத்தின் டீசர்!
News

ரசிகர்களைக் கவர்ந்த ‘ஃபேமிலி பாய்’ படத்தின் டீசர்!

by admin
October 27, 2026
சிறுமைப்படுத்த நினைப்பவர்களை பொறுமையுடன் புறந்தள்ளுங்கள். – நடிகை அனுமோல் அறிவுரை!
News

சிறுமைப்படுத்த நினைப்பவர்களை பொறுமையுடன் புறந்தள்ளுங்கள். – நடிகை அனுமோல் அறிவுரை!

by admin
October 26, 2026
அர்ஜுன் தாஸ் நடிக்கும்  ‘ஜான் டோ’ படத்தின் டைட்டில் லுக்!
News

அர்ஜுன் தாஸ் நடிக்கும்  ‘ஜான் டோ’ படத்தின் டைட்டில் லுக்!

by admin
October 26, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?