Monday, September 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“மூன்வாக்” படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான்!

admin by admin
January 6, 2026
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 ஏ.ஆர்.ரஹ்மான், மூன்வாக் ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார்.இந்நிலையில்,
சென்னையில் நடந்த  “மூன்வாக்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, மறக்க முடியாத இசை இரவாக மாறியது.

அந்த மாலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் அசத்தலான  நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, ரசிகர் கூட்டத்தை பெரிதும் உற்சாகப்படுத்தியது.

You might also like

மிருணால் தாக்கூரின் பூஜா மேரி ஜான் ஓடிடி ரிலீஸ்: அக்டோபர் 2 முதல் ஜீ5 தளத்தில்!

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ‘தாய்நிலம்’ திரைப்படம்!

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 

இயக்குநர் மனோஜ் NS, இத்திரைப்படத்தை உண்மையிலேயே நினைவில் நிற்கும் ஒன்றாக உருவாக்க உதவிய  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், மூன்வாக் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு பேரானந்தமும் மகிழ்ச்சியும் தரும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் முதல் முறையாக தோன்றிய தருணத்தில் உற்சாகம் உச்சத்தை எட்டியது. உடனடியாக அவர், “மூன்வாக்” திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் தொடர்ச்சியாக நேரடியாகப் பாடி, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி, அந்த மாலையை உண்மையான இசை கொண்டாட்டமாக மாற்றினார்.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா, எப்போதும் போல ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களுக்கும் ஆடி, பிரமாண்டமான 10 நிமிட நடன அஞ்சலியை,  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அர்ப்பணித்து, வழங்கினார்.

அவரது ஆர்வம், துல்லியம் மற்றும் ஒப்பற்ற ஆற்றல், காலம் அவரது மேஜிக்கை குறைக்கவில்லை என்பதை நிரூபித்ததுடன், ரசிகர்களை மேலும் மேலும் அவரது நடனத்தைக் காணும் ஆவலைத் தூண்டியது.

admin

admin

Related Posts

மிருணால் தாக்கூரின் பூஜா மேரி ஜான் ஓடிடி ரிலீஸ்: அக்டோபர் 2 முதல் ஜீ5 தளத்தில்!
News

மிருணால் தாக்கூரின் பூஜா மேரி ஜான் ஓடிடி ரிலீஸ்: அக்டோபர் 2 முதல் ஜீ5 தளத்தில்!

by admin
September 28, 2026
டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ‘தாய்நிலம்’ திரைப்படம்!
News

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ‘தாய்நிலம்’ திரைப்படம்!

by admin
September 28, 2026
ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 
News

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 

by admin
September 27, 2026
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது  பொதுக்குழு கூட்டம் !
News

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

by admin
September 26, 2026
5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!
News

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

by admin
September 26, 2026

Recent News

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ‘தாய்நிலம்’ திரைப்படம்!

டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ‘தாய்நிலம்’ திரைப்படம்!

September 28, 2026
ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! 

September 27, 2026
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது  பொதுக்குழு கூட்டம் !

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க 6-வது பொதுக்குழு கூட்டம் !

September 26, 2026
5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

September 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?