Monday, July 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அனிருத் -காவ்யா மாறன் திருமணம் உறுதி.தேதி முடிவு.!

admin by admin
July 5, 2026
in News
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சில நேரங்களில் வதந்திகளும் வாய்மை பெற்றுவிடும். அப்படிதான் காவ்யா மாறன்-அனிருத் கல்யாண வதந்தியும் உண்மையாகிவிட்டது.

You might also like

அதிரடி இன்வெஸ்டிகேசன் திரில்லர்! “கள வேட்டை”!

‘லவ் ஓ லவ்’ படத்திற்கு U/A 13+ சான்றிதழ்!

தர்மன் படத்தின் மூலம் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்! -நடிகை சிம்ரன்..

 இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர். அனிருத்தும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சிக் குழுமமான சன்குழும அதிபர் கலாநிதிமாறனின் மகளும் காதலில் இருக்கிறார்கள் என்கிற செவி வழிச்செய்தி கடந்த ஆண்டிலிருந்து பேசப்பட்டு வந்தது. அண்மையில் அனிருத்தின் உறவினரான ஒய்ஜி.மகேந்திரன் அவர்களது காதலை உறுதி செய்கிற வகையில் பேட்டி கொடுத்திருந்தார். .

இதன் பின்னர்தான் இவ்வாண்டுக்குள் அனிருத் காவ்யாமாறன் திருமணம் நிச்சயமாக நடந்துவிடும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது.

 இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் அனிருத் காவ்யாமாறன் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

.நவம்பர் 12 ஆம் தேதி அனிருத் காவ்யா திருமணம் .

 செஷல்ஸ் தீவில் திருமணம் . அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

,சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படலாம் .

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தனிவிமானத்தில் சென்று திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Tags: aniruth ravichandar
admin

admin

Related Posts

அதிரடி இன்வெஸ்டிகேசன் திரில்லர்! “கள வேட்டை”!
News

அதிரடி இன்வெஸ்டிகேசன் திரில்லர்! “கள வேட்டை”!

by admin
July 3, 2026
‘லவ் ஓ லவ்’ படத்திற்கு U/A 13+ சான்றிதழ்!
News

‘லவ் ஓ லவ்’ படத்திற்கு U/A 13+ சான்றிதழ்!

by admin
July 3, 2026
தர்மன் படத்தின் மூலம் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்! -நடிகை சிம்ரன்..
News

தர்மன் படத்தின் மூலம் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்! -நடிகை சிம்ரன்..

by admin
July 3, 2026
‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம்!
News

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம்!

by admin
July 3, 2026
காதலுக்கு காரணம் தேவையில்லை!-நடிகை ரம்யா கிருஷ்ணன்
News

காதலுக்கு காரணம் தேவையில்லை!-நடிகை ரம்யா கிருஷ்ணன்

by admin
July 2, 2026

Recent News

அதிரடி இன்வெஸ்டிகேசன் திரில்லர்! “கள வேட்டை”!

அதிரடி இன்வெஸ்டிகேசன் திரில்லர்! “கள வேட்டை”!

July 3, 2026
‘லவ் ஓ லவ்’ படத்திற்கு U/A 13+ சான்றிதழ்!

‘லவ் ஓ லவ்’ படத்திற்கு U/A 13+ சான்றிதழ்!

July 3, 2026
தர்மன் படத்தின் மூலம் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்! -நடிகை சிம்ரன்..

தர்மன் படத்தின் மூலம் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்! -நடிகை சிம்ரன்..

July 3, 2026
‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம்!

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம்!

July 3, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?