Tuesday, October 20, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மந்தமாருதம் தவழும் ஓவேலி !

admin by admin
November 23, 2022
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு தொடர்ச்சி மலையின் முழு அழகையும் ஒருங்கே கொண்ட இடம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி கிராமம். கேமரா கண்களில் படாத மழைக்காடுகளை கொண்ட கூடலூர் மக்களின் வாழ்வியல் முதன் முறையாக திரைப்படமாக தயாராகியுள்ளது. நீலகிரி
கூடலூரைச் சேர்ந்த சுல்ஃபி இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார்.
இப்படத்தை மேஜிக் கார்பெட் நிறுவனம் சார்பில்  அனிதா சுதர்சனம் தயாரிக்கிறார்.
ஸ்ருதி பிரமோத், கிரீஷ், கிருஷ்ணகுமார், மஞ்சு, சல்மான், அபிராமி மற்றும் பலர் நடிக்க, வி. ஏ. சார்லி யின் இசையமைக்கிறார். ஜி. கிருஷ்ணகுமார்,  அனிதா சுதர்சனம் மற்றும் சுனிதா ஷேர்லி ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளார்.  இளம் ஒளிப்பதிவாளர் நவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டை பயிற்சி ஹாரிஸ், எடிட்டிங்கை வீர செந்தில் ராஜ் கவனிக்க ,கலை இயக்குனர் ராகவா கண்ணன் மேலும் 5.1 ஒலிக்கலவையை ஆர். ஜனார்த்தனன் செய்துள்ளார்.

You might also like

ஹாரர் த்ரில்லர் ‘418’ திரைப்படம் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகிறது!

லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் ‘ராமாயணா’ !

கோலாலம்பூரில் நடந்த ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள் இசை நிகழ்ச்சி!

கர்நாடகம் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள கூடலூரின் பின்னணியில் மண்ணின் மணத்தோடு க்ரைம் த்ரில்லராக உருவாக்கியுள்ள  இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: அனிதா சுதர்சனம்எம்.பி.ஆனந்த்ஓவேலிசுல்பி
admin

admin

Related Posts

ஹாரர் த்ரில்லர் ‘418’ திரைப்படம் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகிறது!
News

ஹாரர் த்ரில்லர் ‘418’ திரைப்படம் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகிறது!

by admin
October 20, 2026
லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் ‘ராமாயணா’ !
News

லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் ‘ராமாயணா’ !

by admin
October 19, 2026
கோலாலம்பூரில் நடந்த ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள் இசை நிகழ்ச்சி!
News

கோலாலம்பூரில் நடந்த ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள் இசை நிகழ்ச்சி!

by admin
October 18, 2026
கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளில்  வெளியான ‘அக்கா’ டீசர்!
News

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளில் வெளியான ‘அக்கா’ டீசர்!

by admin
October 18, 2026
துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ !
News

துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ !

by admin
October 17, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?