“தமிழுக்கு எதிரான ‘திணிப்பு ‘க்கு …..! ” பொங்கிய இயக்குநர் அமீர்,சுரேஷ் காமாட்சி!
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, ...