காவல் துறையினரை ஏமாற்றிய ‘ஃ பர்ஹானா ‘பட விழா.!
என்றுமில்லாமல் அன்று பிரசாத் லேப் பில் காக்கிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. 'ஃ பர்ஹானா 'படத்தின் செய்தியாளர்கள் சந்திப்புக்காக மரியாதை நிமித்தமாக உயர் போலீஸ் அதிகாரிகள் அனுப்பியிருப்பார்களோ,அல்லது ...