Monday, November 2, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சசிகுமார் வெளியிட்ட ‘அரிகொம்பன்’ திரைப்பட டீசர்!

admin by admin
October 31, 2026
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மேஜிக் பிக்சர்ஸ் (Magic Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய உண்மைச் சம்பவத் த்ரில்லர் திரைப்படம் ‘அரிகொம்பன்’. ‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்துப் புகழ்பெற்ற மிதுன் மகேஸ்வரன் முதன்முறையாக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வத் திரைப்பட டீசரை , தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார்.

இத்திரைப்படம் தென் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிஜக் காட்டு யானையை மையமாகக் கொண்டு, அதே அடர்ந்த காட்டுப் பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் பழங்குடி எளிய மக்களின் வாழ்வியல் நடைமுறைகளையும், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் அசாத்திய வாழ்வாதாரப் போராட்டங்களையும் மிகத் தத்ரூபமாக எடுத்துரைக்கும் வகையில், உண்மைச் சம்பவங்களின்  அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காகக் காட்டுப் பகுதிக்குள்ளேயே இரண்டு பிரம்மாண்டமான கிராமத்து அரங்குகளை (Sets) அமைத்து, அந்தக் கிராம மக்களின் எதார்த்தமான வாழ்வியலோடு, காட்டு யானையையும் இணைத்து மிகவும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக இதன் இயக்குநரும் கதாநாயகனுமான மிதுன் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

You might also like

இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!

37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் ‘கரகாட்டக்காரன்’ !

ராம் சரண் படத்தை ‘கிளாப்’அடித்து தொடங்கி வைத்த ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவி !

இப்படத்தில் மிதுன் மகேஸ்வரனுக்கு ஜோடியாகக் கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகை தேவிகா கிருஷ்ணன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், ‘திருடா திருடி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணியம் சிவா ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தேசிய விருது பெற்ற மூத்த நடிகர் அப்புக்குட்டி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஆதிரா, பேராசிரியர் மு. ராமசாமி மற்றும் ‘எதிர்நீச்சல்’ விமல் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதன்மையான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் நடித்துள்ளார். டீசர் வெளியீட்டின் மூலம் தற்போதே சினிமா வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

admin

admin

Related Posts

இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!
News

இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!

by admin
November 1, 2026
37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் ‘கரகாட்டக்காரன்’ !
News

37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் ‘கரகாட்டக்காரன்’ !

by admin
November 1, 2026
ராம் சரண் படத்தை ‘கிளாப்’அடித்து தொடங்கி வைத்த ‘மெகாஸ்டார்’  சிரஞ்சீவி !
News

ராம் சரண் படத்தை ‘கிளாப்’அடித்து தொடங்கி வைத்த ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவி !

by admin
November 1, 2026
அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’  நவம்பர் 13 ல்  வெளியாகிறது!
News

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ நவம்பர் 13 ல் வெளியாகிறது!

by admin
November 1, 2026
‘சீன்’ பட டிரெய்லர் வெளியானது! – ஆக்ஷன் மற்றும் டார்க் காமெடி கொண்டாட்டம்!
News

‘சீன்’ பட டிரெய்லர் வெளியானது! – ஆக்ஷன் மற்றும் டார்க் காமெடி கொண்டாட்டம்!

by admin
October 31, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?