37 ஆண்டுகளுக்கு பிறகு, டிஜிட்டல் தொழில்நுட்பம், சினிமாஸ்கோப், DTS ஒலியுடன் வருகிறது மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த ‘கரகாட்டக்காரன்’!
1989 காலகட்டங்களிலேயே பெரும் வசூல் புரட்சி செய்த ‘கரகாட்டக்காரன்’ மீண்டும் வசூல் சாதனை செய்ய வருகிறது!
நவீன டிஜிட்டல் மறு உருவாக்கம், சினிமாஸ்கோப், மற்றும் DTS ஒலி உருவாக்கப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அதிவிரைவில் திரையரங்குகளை ஆர்ப்பரிக்க வருகிறார் ‘கரகாட்டக்காரன்’!












