
பூனம் பாண்டேயைப் பற்றி சினிமா ரசிகர்களுக்கு தெரியாமல் போகாது. உடம்பில் ஒட்டுத்துணி ஒட்டிக்கொண்டிருந்தால் போதும் என நினைக்கிற பரோபகாரி.பரந்த மனசு.
பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம், மகாராஷ்டிர மாநிலத்தில் முழுமையாக தடை விதித்திருக்கிறார்கள்.
புத்திசாலி பூனம் நாலு பேரிடம் கேட்டுத் தெரிந்திருக்கலாம்.
“காண்டம் எப்படி ஒழிக்கப்படும்?” என்று கேட்டிருக்கிறார். அது பிளாஸ்டிக்கில் தயாராவதில்லை. ரப்பரில் தான் காண்டம் தயாராகிறது என்பதை யாராவது சொல்லி அவரது கவலையை போக்குங்கள்.!












