
இல்லாதது பொல்லாதது எதையாவது சொல்லி வம்புச்சண்டை இழுக்காவிட்டால் சிலருக்கு தூக்கம் வராது. அப்படி ஒருவர் மக்கள் செல்வன் விஜயசேதுபதியைப் பார்த்து ” ஜுங்காவில் தனுஷை கலாய்த்திருப்பது ஏன்?”எனக் கேட்க,அதற்கு பதில் அளித்த விஜயசேதுபதி “வசனம் எழுதியது கோகுல். தனுஷை கலாய்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தேவையும் இல்லை. சமகால நடிகரை நாங்கள் ஏன் அப்படிச் செய்யப் போகிறோம்?” என்பதாக சொல்லி இருக்கிறார்.












